எழுத்துலக மேதை ஜெயகாந்தன் அமரரானார் | Jayakanthan passes away

Jayakanthan
“இலக்கியவாதியின் அரசியல் அனுபவம்”
இனிய நல் கட்டுரை துக்ளக் இதழில்
பல ஆண்டிற்கு முன்னர் வந்தது கண்டோம்
பயனற்ற என்னையும் நினைக்க வைத்தது!

“இன்சூரன்சு மேலாளரின் இலக்கிய அனுபவம்”
இனிமையாய் மலர்ந்தது எனது பேனாவில்
இன்பமுடன் படித்த எனது நண்பர்கள்
நன்றி செலுத்தினர் ஜெயகாந்தனுக்கு!

அன்னார் இறப்பு இலக்கியத்திற்கோர் இழப்பு
அவரது சிந்தனைகள் காலமெல்லாம் கேட்கும்
சின்னவர்கள் நாங்கள் அவர் ஆசிகளைக் கேட்போம்
அளவிலாது வழங்கும் அவர் அன்பதனைப் பெறுவோம்!

Advertisements

One thought on “எழுத்துலக மேதை ஜெயகாந்தன் அமரரானார் | Jayakanthan passes away

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s