புத்தாண்டே வருக! HEARTY WELCOME TO TAMIL NEW YEAR DAY!

புத்தாண்டே புனிதமுடன் வருக வருக!
முத்தான ’மன்மத’ ஆண்டே வருக! வருக!

தித்திக்கும் வாழ்வதனைத் தருக தருக
எத்திக்கும் புகழ் விளங்க அருள்க! அருள்க!

வறுமையும் தொல்லையும் எம்மைவிட்டு ஓடட்டும்
சிறுமையும் பொறாமையும் உலகைவிட்டு நீங்கட்டும்

வெறுமையும் வெருப்பும் மனதைவிட்டுப் போகட்டும்
பெருமையும் பொறுமையும் எம்மை வந்து சேரட்டும்!

அன்பும் அறமும் அழகாகப் பெருகட்டும்
பண்பும் பணிவும் பழக்கமாக மாறட்டும்

எண்ணும் எழுத்தும் கண்களாகத் திகழட்டும்
பண்ணிய பாபம் எல்லாம் பனிபோல விலகட்டும்!

கல்வி பெருகட்டும், களைப்பு தீரட்டும்
அல்லவை அழியட்டும் நல்லவை நிற்கட்டும்

செல்வம் உயரட்டும் செழித்து ஓங்கட்டும்
நல்லவர் வாழட்டும் நாடு சிறக்கட்டும்!

Advertisements

One thought on “புத்தாண்டே வருக! HEARTY WELCOME TO TAMIL NEW YEAR DAY!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s