A TRIBUTE TO NEHRU!

Nehru

God blessed India had stalwarts among leaders in the past
Mahatma Gandhi, Patel, Jawaharlal among the lot
Fought against the strong British in their own non violent means
Won freedom for crore of Indians, set samples for others!

A nation was built brick by brick with the leader of stature
Response of the people was great, deeming their leader as God
Father of the Nation commended him for a bright future
Among Indian Prime Ministers the greatest was Nehru!

Schools and colleges, dams and canals, industries small and big
Speak volumes of wisdom and farsightedness of peoples’ king!
‘Panch sheel’ admired and worshipped all over the globe with respect
Loyalty and dedication all beyond shades of suspect!

Shame and horror it is to see the steps sought to denigrate
A man who allowed the nation sure not to degenerate
Patriotic people of this holy land not to allow
Highly nasty efforts of those at the helm-none should follow!

 

நேரு எனும் மாமேதை!

nehru2

நேரு எனும் மாமேதை
பாரதத்தில் வந்துதித்தான்
மேரு மலை போல அவன் காந்திக்குச்
சாரதியாக நின்றுழைத்தான்!

பாரதத்தின் விடுதலைக்குப்
பாடுபட்ட பெருந்தலைவன்
பாரதத்தின் பிரதமராய்
பலகாலம் பணிபுரிந்தோன்

. பாழ்பட்டு நின்ற பாரதத்தின்
வேரறுந்த பொருள்நிலையை
தோள் தந்தே அவன் நிறுத்திவைத்தான்
பெரும் சோசலிசத் தத்துவத்தால்!

. அணைகளும் ஆலைகளும்
ஆயிரமாய் கட்ட வைத்தான்
அழகான கல்விக் கூடங்கள்
ஆலயமாய்ச் செதுக்க வைத்தான்.

கல்வி அளித்தான் குழந்தைகள்
கனவில் நிறைந்தான்
கண்கள் திறந்தான் “சாசா’ நேரு என
நினைவில் மலர்ந்தான்.
அண்ணல் காந்தியின் அடிச்சுவட்டில்
அருமையாக நடந்து சென்றான்
மண்ணில் பாரதம் உயர்ந்திடவே
அல்லும் பகலும் உழைத்திட்டான்.
பாரில் உயர்ந்த ஆலைகளே
ஆலயம் என்றே போற்றிடுவான்
பண்பில் உயர்ந்த மனிதர்களே
ஆண்டவன் என்றே புகழ்ந்திட்டான்.

பாரதந்தன்னை பாரோர்கள்
வியக்குமாறு வளர்த்திட்டான்
யாரிதற்கெல்லாம் வேரென்றால்
நேரு எனும்மா மேதைதான்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s