GLORY TO THEE! (வாழ்க நீ எம்மான்!)

Glory to thee my great!

Of all the nations of the great world

Struck with poverty and lowliness

Losing freedom since the days of old

Bharath my home caught in ugliness.

Came thee my great Gandhi! Hail to thee!

Slavery dispelled, people set free

Nice wealth, nobility in living

Great knowledge and wisdom fast thriving

Leadership on earth well recognized

Thou wrought all glory well strategized!

 

Worst poisonous bond was broken how?

Who brought that antidote, whom we bow!

Cover to face lightning and thunder

What to say and adore we wonder!

Never ending harm aliens did

You could meet and we never to skid!

New on earth and yet very easy

How you planned well indeed is cozy!

With that spiritual bent of mind

In the world of war and violence

Amidst the encircling politics

Thou could win, turn the tides bring success!

War that brings murder and loot thou stopped!

The path of virtue is great indeed

Author of non cooperation

To thrive and progress for the nation

Don’t hate but usher fraternity

Nation will last for eternity!

வாழ்க நீ எம்மான்

வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப்

பாழ்பட்டுநின்ற தாமோர்பாரத தேசந்தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா!நீ வாழ்க;வாழ்க!

 

அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து செல்வம்

குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும்கூடி யோங்கிப்

படிமிசை தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!

முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்; புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற

மூலிகை கொணர்ந்தவன் என்கோ?

இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ?

என்சொலிப் புகழ்வதிங் குனையே?

விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன

வெம்பிணி யகற்றிடும் வண்ணம்

படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்

படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்!

தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்

பிறனுயிர் தன்னையும் கணித்தல்

மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்

கடவுளின் மக்களென் றுணர்தல்;

இன்னமெய்ஞ் ஞானத் துணிவிலை மற்றாங்கு

இழிபடு போர், கொலை, தண்டம்

பிணைத்திடத் துணிந்தனை பெருமான்!

 

பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்

அதனி லுந் திறன்பெரி துடைத்தாம்

அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்

அறவழி யென்று நீ அறிந்தாய்;

நெருங்கிய பயன்சேர் ‘ஒத்துழை யாமை’

நெறியினால் இந்தியா விற்கு

வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து

வையகம் வாழ்க நல்லறத்தே!

 

Today is the 95th death anniversary of Mahakavi Subramaniya Bharathi, gifted son of Tamilnadu and a great national poet who raised the conscience of the nation towards freedom through his writings . Above given is his poem in Tamil hailing the greatness of Father of Our Nation Mahatma Gandhi and MY translation into English.

 

Total views have crossed FOURTEEN THOUSAND mark this morning. I am grateful to all the viewers from 174 countries for their continued encouragement and support. Thanks and I solicit your continued encouragement.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s