A TRIBUTE TO KAMARAJ. 15th July.

Karma veerar Kaamaraajar

Here is a tribute to one of the greatest citizens from Tamilnadu-a very efficient Chief Minister of Tamilnadu whose birth day is celebrated today. Tribute is in Tamil and its English version.

கர்மயோகி ஆனவர்
காமராஜர் என்பவர் கர்மயோகி ஆனவர்
கதராடை அணிந்தவர் கடமையில் தவறாதவர்

தமிழகத்தில் பிறந்தவர் தியாகம் செய்து உயர்ந்தவர்
அகில இந்திய அளவிலே தலைவராக இருந்தவர்

தமிழகத்தின் முதல்வராய் தலை நிமிர்ந்து நின்றவர்
தமிழகத்தின் பெருமையைத் தரணி அறியச் செய்தவர்.

எளிமையான வாழ்வதை என்றும் ஏற்று வாழ்ந்தவர்
ஏழை எளிய மக்களின் துயர்தனைத் துடைத்தவர்.

காமராஜர் என்பவர் கல்விக் கண்ணைத் திறந்தவர்
மதிய உணவுத் திட்டத்தை மக்களுக்குத் தந்தவர்.

தன் நலம் துறந்தவர் தனியராக வாழ்ந்தவர்
அண்ணல் காந்தி அடிகளின் அறவழியில் சென்றவர்.

பாசமிக்க தலைவராய் பலகாலம் வாழ்ந்தவர்
பாரதத்தின் பெருமையை பார் புகழச் செய்தவர்!

BECAME A KARMA YOGI
Kamaraj became a karmayogi
Wearing kadhar, never failed in duties!

Born in Tamilnadu became tall through his sacrifices
At the All India level a great leader he was!

As Chief Minister of Tamilnadu he stood with his head high
Glory of Tamilnadu he spread in the whole world!

Simple life he lived all throughout his days
Removed the woes of the poor and have nots!

Kamaraj opened the eyes for education for all
Provided mid-noon meals for students all!

Selfless he was a bachelor throughout
Followed the footsteps of Mahatma Gandhi!

As beloved leader he lived for long
Spread the glory of India all through the globe!

Kamaraj Statue in Marina Beach, Chennai depicting his contribution to education in the state

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s