POEM 18
MY HEART WANDERS!
Clouds heap upon clouds and it darkens. Ah, love why dost thou let me wait outside at the door all alone?
In the busy moments of the noontide work I am with the crowd, but on this dark lonely day it is only for thee that I hope.
If thou showest me not thy face, if thou leavest me wholly aside, I know not how I am to pass these long, rainy hours
I keep gazing on the far-away gloom of the sky and my heart wanders wailing with the restless winds.
As I see it:
Man by his virtuous life and living can see God.Miseries may visit in battalions.Problems may visit in chain.Yet with HIS grace one has to face them bold. Strain and effort may be more. Opposition may arise. Failures can happen. Without getting depressed, soliciting His grace when we work success is sure. God never lets down those who rely on HIM. Good times will come we will await. God’s grace will be with us. Joy and success will visit us together.
கீதாஞ்சலி 18ஆம் பாடல்
அலைந்து திரியும் எனது இதயம்!
மேகத்தின் மேல் மேகம்
இருட்டு- கும்மிருட்டு!
ஏ அன்பே! என்னை ஏன் நீ
வாயிலின் வெளியே தன்னந்தனியே
பாவமாகக் காக்க வைத்துள்ளாய்?
பட்டப்பகலில் வேலைப் பளுவில்
கூட்டத்தில் ஒருவனாய் கூடி நிற்பேன்!
நடுநிசித் தனிமையில் உனக்காகத்தான்
நடுக்கத்துடனே நம்பி நிற்கிறேன்!
கருணை முகத்தைக் காட்டாவிட்டால்
கடுமையாக என்னைத் துறந்தால்
நெடிய மழையின் நேரத்தைக்
கடப்பது எப்படி கூறிடுவாய் !
வானத்து இருட்டை கண்ணிமைக்காது
பார்த்து ரசிக்கிறேன்! அலைந்து திரியும்
ஆர்த்தெழும் இதயம் அமைதியின்றி
காற்றுடன் புலம்பிக் கண் அயர்கிறது!
மனிதன் தனது அறவாழ்வினால் இறைவனைக் காணலாம். துன்பங்கள் படையெடுத்து வரலாம். இன்ன்ல்கள் இடையறாது வரலாம். இருப்பினும் இறைவன் அருளால் அனைத்தையும் எதிர்த்து நின்று வாழ்க்கையைச் சமாளிக்க வேண்டும். வேலைப்பளு அதிகமாகலாம்; எதிர்ப்புகள் இருக்கலாம்; தோல்விகள் ஏற்படலாம்; சுருண்டுபோய் விடாமல் இறைவன் அருளை எதிர்நோக்கி, கடமைகளைச் செவ்வனே செய்து வந்தால் வெற்றி உறுதி. நம்பினவர்களை இறைவன் என்றும் கைவிடமாட்டான். காலம் வரும் காத்திருப்போம்; இறையருள் கிட்டும்; இன்பமும் வெற்றியும் இறுதியில் இணைந்து வரும்.
ENVIUS THOUGHTS crosses 1,49,000 views.
I am glad to share with you that with the 104th view at 15.00 hours on Saturday the ninth (9th) June 2018 , total views of the BLOG crossed ONE LAKH AND FORTY NINE THOUSAND (1,49,000) from more than 210 countries around the world on the 1198th day and 1251st post, thanks to your support and encouragement. Kindly continue. Thanks
Nice Afternoon Sir!
Nice poem of GITANJALI_18!
Your English version is extremely motivating!
Miseries may visit in battalions!
Problems may visit in chain!
Strain and effort may be more!
Opposition may arise!
Failures can happen!
With HIS grace, we have to win in all these!
Your translation in Tamil is simply wonderful!
சுவைமிகுந்த சுந்தர தமிழ்!
Thanks Sir!
Yours,
G Vasu
LikeLike
Thanks for your great appreciation Vasudevan.
LikeLike
Thanks.
LikeLike