TIRUKKURAL Chapter 4

Image result for Images for Thirukkural and Thiruvalluvar

Chapter Four
VIRTUE-ITS POWER
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்

31 சிறப்பீனும், செல்வமும் ஈனும்;, அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறம் கொடுக்கும் சிறப்பையும் செல்வத்தையும் காட்டிலும் ஆக்கம் எதுவும் இல்லை.

Cirappeenum celvamum eenum araththinoongu
Aakkam evano uyirkku.

What else one requires
Other than heaven and wealth
That virtue provides?
Nothing is greater in life than that greatness and wealth provided the virtue . (31)
32 அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

அறத்தைக் காட்டிலும் உயர்ந்த செல்வம் இல்லை; அதைத் தவிர்த்தால் கேடே.

Araththinoongu aakkamum illai; adhanai
Maraththalin oongillai kedu.
None beyond virtue
That sure brings one all glory
One has to pursue!
No wealth more valuable than virtue. ; when avoided, sorrow will be the result. (32)

33 ஒல்லும் வகையான் அறிவினை ஓவாதே
செல்லும் வாய் எல்lலாம் செயல்.

அறச்செயலை எங்கு சென்றாலும் இயன்றவரை விடாது செய்ய வேண்டும்.

Ollum vagaiyaan arivinai oavaadhe
Cellum vaay ellaam ceyal.

Great virtuous deeds
One has to try for ever
To help the world’s needs!
Wherever one goes, he should continue to do virtuous acts to the extent possible. (33)
34 மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்தறன்
ஆகுல நீர பிற.

மனத்தளவில் கூட குற்றமில்லாமல் இருப்பதே அறம்; குற்றத்துடன் சேர்ந்த அறம் வீண்.

Manaththukkan maasilan aathal; anaiththaran
Aakula neerapira.
A blemish less mind
Pillar of life virtuous
The rest useless kind!
Virtue lies in keeping even the mind without blemish; virtue with a blemish is a waste. (34)

35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல்; நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொறாமை, பேராசை, கோபம், கடும்சொல் நீக்குதலே சிறந்த அறம்.
Azukkaaru avaa vekuli innaachchol; naangum
Izukkaa iyanrathu aram.

Virtue is an act
Sans envy, greed, wrath, harsh words
Sure is noble tract!

Virtue is the avoidance of jealousy, avariciousness, anger and harsh words (35)

36 அன்றரிவாம் என்னாது அறம்செய்க; மற்றது
பொன்றுங்கால் போன்றாத் துணை.

அறம் செய்தலை ஒத்திப் போட வேண்டாம்; இறக்கும் தறுவாயில் அதுவே துணை

Anrarivaam ennaadhu aram ceyga; matradhu
Pondrungkaal poandraath thunai.

Wait not till old age
To perform deeds of virtue
That will help as sage!
To do acts of virtue, don’t postpone it to old age; earlier acts of virtue are indeed the help at the time of death. (36)

37 அறத்தாறு இதுஎன வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அறத்தின் பயனைக் காண பல்லக்கில் உட்கார்ந்திருப்பவரையும், சுமப்பவரையும் பார்க்கவும்.

Araththaaru idhuena vaendaa; civigai
Poruththaanoadu oorndhaan idai.

Virtue makes one great
He sits in the palanquin
The rest carry neat!
To see the benefit of virtuous deeds , look at the person who sits in the palanquin and those who carry the same. (37)
38 வீழ்நாள் படாமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

தினமும் அறம் செய்ய வேண்டும்; மீண்டும் பிறவாமை கிடைக்கும்.
Veezh naal padaamai nandraatrin ahudhoruvan
Vaazh naal vaziyadaikkum kal.

Doing good all days
Keep as a goal for ever
Free the soul – it pays!
Do virtuous acts every day; you will be free from next birth. (38)
39 அறத்தான் வருவதே இன்பம்; மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

அறவழியில் பெரும் இன்பமே உயர்ந்த இன்பம்; அல்லாதது துன்பமும் புகழின்மையும் ஆகும்.

Araththaan varuvathe inbam; matrellaam
Puraththa pukazum ila.
Noble deeds bring joy
That is pure and last ever
Ignoble brings shame!
Joy that you derive out of virtuous deeds alone is the joy of highest order. Others are simply sorrows and lack of grace. (39)
40 செயற்பலது ஓரும் அறனே; ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.

செய்ய வேண்டுவது அறமே; நீக்க வேண்டியது பழியே.

Ceyarpaalathu oarum aranae; oruvarkku
Uyarpaalathu oarum pazhi.
Deeds of virtue – goal
That brings you peace and glory
Vice indeed a mole!
All one has to do is act of virtue; to be avoided is disgraceful acts. (40)

Image result for Images for Thirukkural and Thiruvalluvar

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.