TAGORE’S GITANJALI Part 23

 

 

 

POEM 23
THREADING THY COURSE

Art thou abroad on this stormy night on thy journey of love, my friend? The sky groans like one in despair.
I have no sleep tonight. Ever and again I open my door and look out on the darkness, my friend!
I can see nothing before me I wonder where lies thy path!
By what dim shore of the ink – black river, by what far edge of the frowning forest, through what mazy depth of gloom art thou threading thy course to come to me, my friend?

As I see

How should be a life aligned with nature?Cyclone and wind, hot Sun and rain,sky and the earth, , hills and dales, rivers and waterfalls, tanks and streams, -should be adopted as our beloved friends. Those they accompany such as good and bad, joy and sorrows, must be treated equally and learn to enjoy our life.We must develop the attitude of treating nature as our friends and relatives, kith and kin. We must see the presence of God, the Almighty, Lord.

கீதாஞ்சலியில் 23ஆம் பாடல்
உனது நடக்கும் வழியில்!
அன்புப் பயணத்தில், புயல் வீசும் இரவில்
வெளியிலா இருக்கிறாய் அருமை நண்பா?

சோகத்தில் இருப்பதைப்போல
புலம்புகிறது கரு வானம்!
இரவு இன்று இல்லை தூக்கம்
திரும்பத்திரும்ப திறந்து பார்க்கிறேன்
இருட்டில் உன்னைத் தேடிப் பார்க்கிறேன்
அருமை நண்பா! தெரியவில்லை நீ
வருகிற வழியை! எங்கே இருக்குது உன்பாதை
என்றே எண்ணித் தவிக்கின்றேன்!
கருமை மசியின் நிறத்தில் ஆறு
ஆற்றங் கரையில் அமைதி இருட்டு!
உருமும் காட்டின் அடர்ந்த சோலை
அதன் விளிம்பில் தெரியுது ஒரு பாதை
வருத்தும் சோகச் சிக்கலிலே
இருக்கும் பாதையில் அடிவைத்து
வருகின்றாயா என் நண்பா
காத்து நிற்பேன் மனம்வைத்து!
இயற்கையோடு இணைந்த வாழ்வு எப்படி இருக்க வேண்டும்? புயலும் காற்றும், வெய்யிலும் மழையும், வானமும் பூமியும், மலையும் மடுவும், நதிகளும், அருவிகளும், களங்களும் ஓடைகளும் நமது வாழ்வின் உற்ற நண்பர்களாக நாம் ஏற்க வேண்டும். அதனுடன் இணைந்து வரும், நல்லவை, தீயவை, இன்பம் துன்பம், அனைத்தையும் சமமாகக் கருதி வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையை நண்பனாக, உறவினராக ஏற்கும் மனப் பக்குவத்தைப் பெற வேண்டும். இவற்றிடையே இறைவனைக் காண வேண்டும்.

Image result for Images of Tagore and Gitanjali

ENVIUS THOUGHTS crosses 1,71,000  views.
I am glad to share with you that with the 14th  view at 06.00 hrs today viz Saturday  the Fourth (15th) September 2018 , total views of the BLOG  crossed  ONE LAKH  AND SEVENTY ONE THOUSAND (1,71,000) from more than 210 countries  around the world on the 1234th day and 1346th post, thanks to your support and encouragement. Kindly continue.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.