ITHACA Poem 20- COMMOTION

From Hondurras language to English translated by Germain Dragerbdroot

 

TRANS-CREATION from English to Tamil:

Envius Thoughts – by NV Subbaraman -“NVSR's ENVIUS THOUGHTS “for ...

Dr. N V Subbaraman, Chennai, INDIA

குமுறலும், கொந்தளிப்பும்!

எனது ஆன்மாவின் பறவைகளை
எப்படிக் கலக்கியுள்ளது
உனது வருகை என்பதைப்பார்!
அழுதுகொண்டிருக்கும் எனது பறவைகளிலுனது வெறும் பார்வையே  குமுறலை ஏற்படுத்தியுள்ளதைப் பார்.
எனது வழக்கத்திற்கு மாறான சிறகடிப்பு
நீ இருக்கையில் செவியில் கேட்கிறது.
அதனுடைய கூட்டைத்தேடி, உன்னைக் காணாது
எப்படி நடுங்குகிறது என்பதைப் பார்!
காதில் கேட்காத காற்றை நினைத்து அதிற்சியுற்று
அவைபறந்து விட்டன என்பதை நீ உணரவேண்டும்.
எனது கனவுகளின் விழுங்குதல்கள் எங்கோ சென்றன
நீ வந்ததினால்!
திடுக்குற்று இங்கும் அங்கும் பறந்து கொண்டிருக்கும்
பறவைக் கூட்டத்தை உனது அன்புக்கைகளால்
ஒவ்வொன்றாக சிறைப்படுத்து  நீ வந்து!
அவற்றின் இறுதிக்காலத்தில், உனது அன்புச்
சிறகுகளால் ஆன கூட்டில் என்றும் இருக்கட்டும்!

 

ஹோண்டுராஸ் நாட்டுக் கவி அஞ்செலா வள்ளி (1927-2013) எழுதிய கவிதை.

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.