Tagore’s Geethanjali Poem 53.

POEM No.53

Rabindranath Tagore | Biography, Poems, Short Stories, Nobel Prize, & Facts  | Britannica

IN ECSTACY OF PAIN

Beautiful is thy wristlet, decked with stars and cunningly wrought in myriad-colored jewels. But more beautiful to me thy sword with the curve of lightning like the outspread wings of the divine bird of Vishnu, perfectly poised in the angry red light of the sunset.

It quivers like the one last response of life in ecstacy of pain at the final stroke of death; it shines like the pure flame of being burning up earthly sense with one fierce flash.

Beautiful is thy wristlet, decked with starry gems; but thy sword, O lord of thunder, is wrought with uttermost beauty, terrible to behold or to think of. 

கீதாஞ்சலியில் 53 ஆவது பாடல்

வலியின் ஆனந்தத்தில்!

அழகான மணிக்கட்டு

அருமையான பட்டை அதில்

அலங்கரிப்பவை விண்மீன்கள்

கள்ளத்தனமாகச் செய்யப்பட்ட

பலவண்ண வண்ண நகைகள்!

அதைவிட அழகு உனது வாள்

கருடனின் விரிந்த இறக்கையின்

வளைவு போன்ற வாள்!

சாயும் கதிரவனின் 

கோபச் சிகப்பொளிபோன்ற 

அழகான பளபளப்பு!

இறப்பின் இறுதிக்கட்டத்து

வலியின் ஆனந்தத்தில்

ஏற்படும் இறுதி விடைச்செயலாக

நடுக்கம் வெளிப்படுகிறது! 

நிலத்தின் உணர்வு 

திடீர் ஒளியின் தாக்கத்தால்

சுளீரெனத் தாக்கும் தூய 

ஒளிப்பிழம்பென பளபளக்கிறது!

விண்மீன்போன்ற மாணிக்கக் கற்களால்

அலங்கரிக்கப்பட்ட உன் பட்டையின் அழகு 

அழகோ அழகு!

ஆனால் அழகாய் அமைந்த

உனது வாளோ, இடியின் இறைவா! 

கையில் பிடிக்கவோ, மனதில் எண்ணவோ

பயங்கரமானது!

Exploring Tagore's Santiniketan, a Unique Abode of Learning
Students at Shanthinikethan of Tagore

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.