POEM 13
MOON AND SEA
நிலாவும் கடலும்
for Oscar Bento
Virginal
நிலா
திருமணமாகாத கன்னிப்பெண்போல
as if no human
ever set foot on it:
தன்மேல் எவரும் கால் பதிக்காத
the moon
reflecting her beauty
அவளின் அழகை வெளிப்படுத்தி
in the azure mirror of the sea
கண்ணாடி காட்டும் கடலின் நீல நிறத்தில்
which apparently seems uninfected,
பார்வைக்கு நச்சுப்படாத
not irrevocably contaminated
சரிப்படுத்த முடியாத வண்ணம் கறைபடாமல்
with garbage and waste,
the voracity of people.
தூய்மை கெடாமல், பேரார்வமிக்க மக்களின்
குப்பைகளாலும், தேவையற்றவைகளாலும்
மாசுபடாமல்.
அழகைக் காட்டுகிறது!
Translation by Stanley Barkan and Germain Droogenbroodt in cooperation with the author
MOON AND SEA
for Oscar Bento
Ithaca 2.8.2019
IN TAMIL
Translation
By Dr. N V Subbaraman, Chennai, India.
நிலாவும் கடலும்!
ஆஸ்கார் பெண்டோவிற்காக
நிலா
திருமணமாகாத கன்னிப்பெண்போல
தன்மேல் எவரும் கால் பதிக்காத
அவளின் அழகை வெளிப்படுத்தி
கண்ணாடி காட்டும் கடலின் நீல நிறத்தில்
பார்வைக்கு நச்சுப்படாத
சரிப்படுத்த முடியாத வண்ணம் கறைபடாமல்
தூய்மை கெடாமல், பேரார்வமிக்க மக்களின்
குப்பைகளாலும், தேவையற்றவைகளாலும்
மாசுபடாமல்.
அழகைக் காட்டுகிறது!
தமிழ் மொழியாக்கம்
முனைவர் என் வி சுப்பராமன்
சென்னை