Reproduced is a poem in Tamil which I presented in a Tamil Poets Meet in connection with the MAY DAY for the information of my esteemed viewers with its English transliteration and translation.
“மே தினமே வணங்குகிறோம்!”
மே தினமே வணங்குகிறோம்
உலகம் எங்கும் மே தினம் இன்று
மேதினமே வாழ்த்துகிறோம்!
பலகாலம் உழைப்போர் உயந்திட நன்று!
உழைக்கும் கரங்களுக்கு
உயர்வைத்தரும் நாளே வருக!
மழையும் காற்றும் எங்களுக்கில்லை
வியர்வை சிந்தியே உழைப்பைத் தருவோம்!
நாடும் வீடும் நலியாதிருக்க
வாழும் வரையும் உழைத்தே நிற்போம்
பாடுபட்டே நாட்டினைக் காப்போம்
பாழும் இன்னலை நசியச்செய்வோம்!
இந்திய மக்கள் இனிதே வாழ
என்றும் எங்கள் உழைப்பே தொடரும்
இந்திய நாடு உலகில் உயர
எங்கள் முயற்சி என்றும் வளரும்!
எங்கள் கடமை என்றும் உயரும்
உரிமைதனையே கோரிப் பெறுவோம்!
மக்கள் வளமே உழைப்போர் இலக்கு
பெருமையும் அதுவே பேணிக்காப்போம்!
நெல்வயலும், புல்வெளியும்
ஆலைகளும்,தோட்டங்களும்
பல்வகை அலுவலகஙகளும்
பாரினில் சிறக்கப் பாடுபடுவோம்!
மேதினச் செய்தி பாரெங்கும் பரவட்டும்
உழைக்கும் வர்க்கம் உயர்ந்தே சிறக்கட்டும்
தேன் தினப்பெருமை மேதினம் கண்டது
தழைத்தே ஓங்கும் உழைக்கும் வர்க்கம்!
TRANSLITERATION IN ENGLISH
May dhinamae vaNangu kiroam
Ulagam engum may dhinam inru!
May dhinamae vaazththukiroam
Palakaalam uzaippoar uyarndhida nanru!
Uzaikkum karangaLukku
uyarvaith tharum naaLae varuka!
Mazaiyum katrum engkaLukkillai
Viyarvai sindhiyae uzaippaith tharuvoam!
Naadum veedum naliyaadhirukka
Vaazum varaiyum uzaiththae nirpoam
Paadupattae naattaik kaappoam
Paazum innalai nasiyach cheyvoam
Indhiya makkaL inidhae vaazha
Enrum engaL uzaippaE thodarum
Indhiya naadu ulagil uyara
EngaL muyarchi enrum vaLarum!
EngaL kadamai enrum uyarum
Urimaithanaiyae koarip peruvoam
MakkaL vaLamae uzaippoar ilakku
Perumaiyum adhuvae paeNikkaappoam!
Nelvayalum pulveLiyum
AalaigaLum thoattangaLum
Palavagai aluvalagangaLum
Paarinil sirakkap paadupaduvoam!
Maydhinachcheydhi paarengum paravattum
Uzaikkum vargam uyarndhae sirakkattum
Thaen tdhinap perumai maydhinam kaNdadhu
thazaiththae oangum uzaikkum vargam!
ENGLISH TRANSLATION
We salute the MAY DAY
All over the world is today is May day!
We greet you May day
The workers to serve for long good!
For the working hands
Come the day that makes them great!
Rain and wind we do not have
Sweating we give our services best!
To make nation and home strong
Our services will continue till we are alive
With efforts great we will protect the nation
Drive away the treacherous sufferings!
For Indians to live in joy
Our services will continue for ever
India to be top in the world
Our efforts will grow!
Our duties will grow
We will demand and get our rights
Peoples prosperity goal of the workers
That is our pride we shall nurture!
Paddy fields and green lawns
Factories and gardens
Our Offices of various shapes and forms
To prosper and stand atop in the world we serve!
Let this May day message spread all over
Let the working class prosper more and more
Honey day sweet May day has got
Working class will prosper sky high!