ON THE PRETTY PETALS OF THE WHITE LOTUS! (7) வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்!

 

 

Image result for Images Saraswati

Nations small and big around

China, Japan Greece and Persia

Turkey and countries beyond the seas

The Goddess of knowledge and power to bless!

May Her grace spread beyond the shores

And knowledge spread all over the world!

Dwells the Mother of knowledge and power

On the pretty petals of lovely lotus!                                                     (7)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்

உதய ஞாயிற் றொளிபெறு நாடு

சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்

செல்வப் பார சிகப்பழந் தேசம்

தோண லத்த துருக்கம் மிசிரம்

சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்

காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்

கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.